📌 நிப்டி Inside Pattern Formation

📍 இது என்ன குறிக்கிறது?

  • வாங்குபவர் – விற்குபவர் சமநிலை நிலையில் உள்ளனர்
  • மார்க்கெட் திடீர் முடிவின்றி நிற்கிறது
  • கன்சாலிடேஷன் / பிரேக் அவுட் முன் அமைதியான இடைவேளை

🧠 சந்தை நடத்தை & மனநிலை

  • மார்க்கெட் பங்கேற்பாளர்கள் காத்திருக்கிறார்கள்
    எந்த பக்கத்திலும் (Bull / Bear) அட்டாக் இல்லை
  • வொலாட்டிலிட்டி சுருக்கப்பட்டு உள்ளது
  • பெரும்பாலும் இது ஒரு பெரிய பிரேக் அவுட் அல்லது பிரேக் டவுன் முன் உருவாகிறது

⚠️ வர்த்தகர்களுக்கு ஏற்படும் விளைவுகள்

Inside Pattern இருக்கும் போது அவசரமாக Entry எடுத்தால்:

  • ரேஞ்ச் உள்ளே சிக்கி விடுவீர்கள்
  • மார்க்கெட் மேல் – கீழ் ஆடுவதால் Stop-loss எளிதில் hit ஆகும்

🪬 வர்த்தகர் நினைவில் கொள்ள வேண்டியது

Inside Candle காணும் போது:

  • அவசரம் தவிர்க்கவும்
  • சப்தம் / Chop zone-ல் Entry தவிர்க்கவும்
  • Range உடையும் வரை காத்திருக்கவும்

“Candle சுருங்கும் போது, Market வெடிக்க காத்திருக்கிறது.”
திசையை நிர்ணயிப்பது Break தான் — Candle அல்ல.


📊 நிப்டி லெவல்கள்

26060 – 25995 – 25950 – 25900 – 25840


📌 ஆப்ஷன் லெவல்கள்

NIFTY 26100 CE (09-DEC-2025)

65 – 95 முக்கிய நிலைகள்

NIFTY 25900 PE (09-DEC-2025)

47 – 90 முக்கிய நிலைகள்


⚠️ முக்கிய கவணிப்பு:

Call & Put இரண்டும் முக்கிய நிலைகளுக்கு கீழ் வர்த்தகம் செய்தால்:

  • ஆப்ஷன் ரைட்டர்ஸ்க்கு மேலாதிக்கம்
  • ஆப்ஷன் பயர்ஸ் காத்திருக்க வேண்டும் / அல்லது முழுமையாக Avoid செய்யலாம்

📌 Stocks update பின்னர் வழங்கப்படும்


✨ Quote

“Inside candle trade செய்ய சொல்லவில்லை… காத்திருக்க சொல்லுகிறது.”


Warm regards,
காளியம்மா
Founder — StockTalkWithKaliamma

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *