26-12-2025
(StockTalkWithKaliamma – Behaviour Note)
🟢 Opening Behaviour
On 26-12-2025, Nifty opened near 26,121.
Within the first half hour,
price drifted below the 26,100 zone.
There were attempts to bounce back
and hold above 26,100,
but these attempts lacked strength.
🟡 Midday Shift
Around 11:00 AM,
Nifty clearly failed to sustain the 26,100 level.
The decline was slow and controlled,
not sharp or emotional.
Price gradually moved toward the 26,000 zone.
🔵 Closing Tone
Nifty closed near 26,050.
Once again, on a daily closing basis,
the market failed to hold above 26,100.
With two non-trading days (Saturday & Sunday) ahead,
the session ended with a cautious and reflective tone.
📌 Key Behavioural Zone to Observe
The 26,100 zone continues to act as a
decision and emotion-testing level.
Whether:
- hesitation continues, or
- consolidation develops
will depend entirely on
how participants behave around this zone in the coming sessions.
🧠 Behavioural Insight
This is not a fast market.
This is a thinking market.
Repeated rejection does not mean weakness.
Repeated testing also does not mean strength.
It simply shows uncertainty and evaluation.
🧭 How Professionals Handle This Phase
A professional participant does not chase moves here.
They:
- Respect repeated failures at the same level
- Observe whether reactions become calmer or aggressive
- Allow time to reveal acceptance or rejection
They stay light, patient, and emotionally neutral.
🌱 Analogy
This phase is like knocking on a door.
If the door does not open,
a professional does not break it.
They step back,
listen,
and wait for the door to open on its own.
📝 Closing Thought
“When price hesitates,
the market is asking a question —
not giving an answer.”
With regards,
Kaliamma 🌿
📊 நிப்டி சந்தை நடத்தை – தினசரி
26-12-2025
(StockTalkWithKaliamma – நடத்தை குறிப்பு)
🟢 தொடக்க நடத்தை
26-12-2025 அன்று
நிப்டி 26,121 அருகே தொடங்கியது.
முதல் அரை மணி நேரத்திலேயே
விலை 26,100 பகுதிக்கு கீழே சரிந்தது.
26,100-க்கு மீண்டும் மேலே செல்ல
முயற்சிகள் இருந்தன.
ஆனால் அந்த முயற்சிகளில்
வலிமை காணப்படவில்லை.
🟡 நடுநேர மாற்றம்
சுமார் காலை 11:00 மணி அளவில்,
நிப்டி 26,100 நிலையை பிடித்து நிற்க முடியவில்லை.
இறக்கம்
வேகமாக அல்ல,
மெதுவாகவும் கட்டுப்பாட்டுடனும் நடந்தது.
விலை
26,000 பகுதியை நோக்கி நகர்ந்தது.
🔵 முடிவு நிலை
நிப்டி
26,050 அருகே முடிந்தது.
மீண்டும் ஒருமுறை,
தினசரி முடிவில்
26,100-க்கு மேல் நிலைத்திருக்க முடியவில்லை.
அடுத்த வர்த்தக நாளுக்கு முன்
சனி மற்றும் ஞாயிறு என
இரண்டு விடுமுறை நாட்கள் இருந்ததால்,
சந்தை அமைதியான மனநிலையுடன்
முடிவடைந்தது.
📌 கவனிக்க வேண்டிய முக்கிய பகுதி
26,100 பகுதி
இன்னும்
முடிவு மற்றும் உணர்ச்சி சோதனை பகுதி ஆகவே உள்ளது.
முன்னே:
- தயக்கம் தொடருமா?
- அல்லது கன்சாலிடேஷன் உருவாகுமா?
என்பது
இந்த பகுதியில் பங்கேற்பாளர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்
என்பதிலேயே முடிவு ஆகும்.
🧠 நடத்தை பார்வை
இது வேகமான சந்தை அல்ல.
இது யோசிக்கும் சந்தை.
மீண்டும் மீண்டும் மறுப்பு வந்தால்
அது பலவீனம் என்று அர்த்தமில்லை.
மீண்டும் மீண்டும் சோதித்தால்
அது வலிமை என்றும் அர்த்தமில்லை.
இது
தெளிவில்லாத நிலை மற்றும் மதிப்பீடு
என்பதையே காட்டுகிறது.
🧭 தொழில்முறை பங்கேற்பாளர் எப்படி நடப்பார்
ஒரு தொழில்முறை பங்கேற்பாளர்
இந்த நிலையில்
அவசரப்பட மாட்டார்.
அவர்:
- ஒரே நிலை மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்படுகிறதா என்று கவனிப்பார்
- சந்தையின் எதிர்வினை மெதுவா, தீவிரமா என்று பார்ப்பார்
- நேரம் மூலம் சந்தை தன்னை வெளிப்படுத்த அனுமதிப்பார்
அவர்
பொறுமை, அமைதி, உணர்ச்சி கட்டுப்பாடு
இவற்றை முன்னிலைப்படுத்துவார்.
🌱 ஒப்புமை (Analogy)
இந்த நிலை
ஒரு கதவைத் தட்டுவது போல.
கதவு திறக்கவில்லை என்றால்,
ஒரு தொழில்முறை நபர்
அதை உடைக்க மாட்டார்.
அவர்
ஒரு படி பின்னே சென்று,
காத்திருந்து,
கதவு தானாக திறக்கும்வரை பொறுமை காட்டுவார்.
📝 முடிவு வரி
“விலை தயங்கும்போது,
சந்தை ஒரு கேள்வி கேட்கிறது —
பதில் சொல்லவில்லை.”
அன்புடன்,
காளியம்மா 🌿
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

Leave a Reply